சென்ற 2012-ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாசா மூலம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டிரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோவரானது 10 வருடங்களாக தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வுபணியை மேற்கொண்டு வருகிறது. இதில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பதை கண்டறியும் பணியையும் இந்த ரோவர் செய்து வருகிறது. இதனிடையில் அக்கிரகத்தில் ஒருகாலத்தில் ஏரியாக இருந்த பகுதியிலுள்ள 350 கோடி வருடங்கள் பழமையான பாறை ஒன்றை துளையிட்டு, அவற்றிலிருந்த துகள்களை கியூரியாசிட்டி ரோவரானது சேகரித்தது. இதையடுத்து கியூரியாசிட்டியின் […]
