கொரோனா வைரஸ் பரவாத செவிலியர் ரோபோ ஒன்றினை இளம் பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எகிப்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று பரவாத ஒரு சூப்பரான செவிலியர் ஒருவர் உள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்வதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருடைய பெயர் Cira -03. இந்த செவிலியர் ரோபோவை எகிப்திய இளம் பொறியாளரான Mahmoud el-komy என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவான cira நோயாளியின் நாடியைப் மென்மையாக பிடித்துக் கொண்டு அவர்களிடம் சளி அல்லது ரத்த மாதிரி […]
