பிக்பாக்ஸ் பிரபலம் ஜூலி செவிலியர் தினத்தை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டாடியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக பங்கேற்றார் ஜூலி. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது அரைகுறை ஆடையணிந்து போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இவர் முன்னதாக செவிலியராக பணியாற்றிய நிலையில் நேற்று செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் கொண்டாடியுள்ளார். அந்த […]
