இந்திய அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தற்போது வங்கிகளை காட்டிலும் அஞ்சலகம் சேமிப்பு திட்டத்தில் ஏராளமானோர் தங்கள் முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த நாட்களில் அதிகமான லாபத்தை பெற முடிகிறது. இது மத்திய அரசின் கீழ் இயங்கி வருவதால் 100 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் ஆபத்து இல்லாத முதலீடாகவும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பெண் […]
