ஆண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்கள் செல்ல மகனின் எதிர்காலத்திற்கு கூட நீங்கள் சேமிப்பினை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளதோ அதேபோல ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் […]
