நம் நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு ஆரம்பிக்கலாம். மேலும் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரோ தபால் நிலையம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சிறு […]
