Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட் அடிக்கும் “என்ஜாய் எஞ்சாமி” பாடல்…. குழுவினருக்கு செல்வராகவன் வாழ்த்து…!!

“என்ஜாய் எஞ்சாமி” பாடல் குழுவினருக்கு இயக்குனர் செல்வராகவன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மகளும், பிரபல பாடகியுமான தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடிய “என்ஜாய் எஞ்சாமி” பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது தமிழகத்திலேயே இந்தப் பாடல்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இப்பாடலுக்கு தீயின் தந்தையான சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்ட செல்வராகவன் இப்பாடல் குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜாவா..? ஜிவி பிரகாஷா..? செல்வராகவன் விளக்கம்…!!

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் யார் இசையமைப்பாளர் என்ற கேள்விக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருந்தார். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த செல்வராகவனிடம், ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைகோவிற்கு “ஈ.வே.ரா” பெயர்…. திரைக்கு வந்த உடனே கடும் சர்ச்சை…. பிரபல இயக்குனர் மன்னிப்பு…!!

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியைத்த செல்வராகவனிடம், நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடவுளை மறுக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருக்கு ராம்சே என பெயர் வைக்கப்பட்டது கடவுள் மறுப்பாளராக இருக்கும் ராமசாமியை குறிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனுக்கு பிறந்தநாள் பரிசு… இரண்டாம் போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் “சாணிக் காகிதம்” படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இதுவரை திரைக்குப் பின்னால் தான் இருந்து பணியாற்றியுள்ளார்.ஆனால் தற்போது “சாணிக் காகிதம்” என்ற படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தினுடைய போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்ச் 5… ரிலீசாக இருந்த “நெஞ்சம் மறப்பதில்லை”… சென்னை உயர்நீதிமன்றம் தடை.!!.

செல்வராகவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் தற்போது வெளியாக இருந்தது. இதை அடுத்து நீதிமன்றம் அந்த படத்திற்கு தடை விதித்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா போன்ற பல நடிகர்கள் நடிப்பில் உருவான படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் புதுக்கோட்டையை அடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படவேலைகள் முடிந்ததும் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இந்த படத்தை வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புதுப்பேட்டை 2” ரெடியாகுது போல..? 8வது முறையாக கூட்டணி… செல்வராகவன் – யுவனின் மாஸ் போட்டோ..!!

தனுஷிற்காக செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் முதல் நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே வரை இசையில் அசாத்தியமான மாயாஜாலங்களை நிகழ்த்திய செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது. எட்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்க, யுவன் அதற்கு இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவில் தனுஷ் என்னும் அற்புதமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் படத்திலே கீர்த்தியுடன்…. ஹீரோவாகிய இயக்குனர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

இயக்குனர் செல்வராகவன் “சாணி காகிதம்” என்ற படத்தில் கதாநாயகராக அறிமுகமாக உள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “காதல் கொண்டேன்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே போன்ற படங்களை இயக்கி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் […]

Categories

Tech |