பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்குவது எப்படி? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க அவர்களின் பிறப்பு சான்றிதழை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இல்லாத பட்சத்தில் வயது சான்று […]
