செல்வமகள் சேமிப்புதிட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பெண்குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு (அல்லது) பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் பார்ப்பதால் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க வருகிறார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டத்தில் வட்டி […]
