செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை, மாணவர் விடுதியில் பார்த்தீர்கள் என்றால்… ஒரு விடுதிக்கும் இன்னொரு விடுதிக்கும் பாகுபாடு இருக்கிறது. அந்த பாகுபாடு கலையப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலவிடுதியில் மாணவர்கள் தங்கும் அளவிற்கு அங்கு இருக்கின்ற சமையல் கூடங்கள், உணவு உண்ணும் இடமெல்லாம் இன்னும் சொல்லப்போனால்… மிருகங்களே அங்கே உள்ள போகாத அளவிற்கு ஒரு துர்நாற்றம், புகை மூட்டம், சுகாதாரமாக இல்லை. நாங்கள் சொல்லி இருக்கிறோம்.. நடவடிக்கை […]
