அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆய்வு செய்யாமல் அவசரத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் சட்டமன்ற பொதுகணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனை, சமூக நலத்துறை கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான […]
