Categories
தேசிய செய்திகள்

BREAKING : இலங்கைக்கு தேவையின்றி செல்ல வேண்டாம்….. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்….!!!!

இலங்கைக்கு தேவை இன்றி செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டினருக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு மக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகாதனால் இலங்கை கொழும்புவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையின்றி இலங்கைக்கு செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 4 நாடுகளுக்குப் போகாதீங்க… நேரலையில் தோன்றி நித்யானந்தா பரபரப்பு பேச்சு…!!!!

கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா நேற்று முன்தினம் இரவு ஆன்லைனில் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஆன்லைனில் நேரலையில் தோன்றிய அவர் பின் இசையில் சாமி பாடல் ஒலிக்க உடலை அசைத்து நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். மேலும் நேரலையில் அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நித்யானந்தா இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு […]

Categories

Tech |