ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு நாய்களின் குணம் பற்றிய தொகுப்பு ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் குறிப்பாக நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது அவர்களின் அன்பு மற்றும் கவனிப்பு மட்டுமே. அதேசமயம் தன்னை அன்புடன் பார்த்துக்கொண்டு உணவு அளிப்பவர்களுக்கு அது கைமாறாக நன்றியையும் விசுவாசத்தையும் வழங்குகின்றது. நாய்கள் நன்றியுடன் இருப்பது மட்டுமன்றி வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வீட்டில் […]
