உக்ரைன் வாழ் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அந்நாட்டை விட்டு வெளியேறும் காட்சியானது காண்போரை கண்கலங்க வைக்கிறது. உக்ரேன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் உக்ரைன் வாழ் மக்கள் தங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளை கையில் பிடித்தபடி சாரை சாரையாய் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு பல […]
