இந்தியா சார்பாக இந்த வருடம் ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத் மொழி திரைப்படமான செல்லோ ஷோ என்ற படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுவன் ராகுல் கோலி நடித்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்த சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் ராகுல் கோலிக்கு தீவிர சிகிச்சை அளித்து […]
