Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆஸ்கர் விருது” இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படம் எது தெரியுமா‌….? வெளியான அறிவிப்பு….!!!!

சினிமா துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தியா சார்பில் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு செல்லோ சோ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குஜராத்தி படமாகும். இந்த படத்தை பேன் நளின் இயக்க, […]

Categories

Tech |