Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவிகள் குடித்துவிட்டு தெருவில் கிடக்குறாங்க: முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது,  உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம்,  போராட்டம்.  வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ?  இலையா ? போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஷாக்”… முதல்வரே… நியாபகமிருக்கா ? எல்லாத்தையும் மறந்துட்டீங்களே.. முதல்வரே என செல்லூர் ராஜீ பரபர …!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எவ்வளவு மோசமாக இருக்கு இந்த ஆட்சி ? நம்ம எல்லாம்  கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றது இந்த அரசு. கொத்தடிமைக்கு கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு,  நம்ம முதலமைச்சர் என்ன பேசுகிறார் ? இன்றைக்கு இந்தியாவிலே சிறந்த ஆட்சியை கொடுக்கிற ஒரே மாநிலம் திமுக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி என்கிறார். பொதுவாகவே மாடல் என்றால் என்ன ? மாடல் என்றால் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது..  சேலைக்கு மாடல் வருவார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் துரோக கூட்ட விஞ்ஞானி செல்லூர் ராஜு – AIADMKவின் EXநிர்வாகி கிண்டல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால்  யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க. ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க…  சரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஞ்ஞானி செல்லூர் ராஜு போல…! அமைச்சர் செந்தில் பாலாஜி… நோஸ்கட் செய்த மாஜி நிர்வாகி ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி.. மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யப்பா.. எல்லா பேப்பர்லையும் வந்துட்டு…. ரொம்ப குசும்பு புடிச்சவுங்களா இருக்காங்களே …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பெருந்தலைவர் காமராஜரும் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார். நம்ம தலைவர் பொன்மன தலைவன் புரட்சித்தலைவன் சரித்திர நாயகன் அவரும் உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே மாதிரி நம்ம அம்மா உணவகம் கொண்டு வரும்போது உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் நம்ம முதலமைச்சர் சாப்பிட்டார் பாருங்க… இந்தா இருக்காங்க பாருங்க ஊடகங்கள்… மதுரைக்காரங்களே குசும்புக்காரர்கள்…  அதோட நம்ம மீடியாக்கள் ரொம்ப குசும்பு பண்ணுவாங்க, நம்மகிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரையில் EPS எனும் புயல்…! தானாக கூடிய கூட்டம்… மெய்சிலிர்த்து போன செல்லூர் ராஜீ …!!

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராஜன் செல்லப்பா அற்புதமாக உரை நிகழ்த்தினார். எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் ? என்னென்ன திட்டங்களை முதலமைச்சர் கொடுத்தார் ? வரும்போது எல்லாம் ஒரு திட்டங்களோடு வருவார். ஒன்று தொடங்கி வைப்பார், ஒன்று திறந்து வைப்பார் என்று அழகாக சொன்னார். எடப்பாடி எனும் புயல் மதுரையிலே மையம் கொண்டிருக்கிறது என்று ஆர்.பி உதயகுமார் சொன்னார். இது மக்கள் எழுச்சி. மக்களுடைய உணர்வுகளை காண்பிக்கின்ற கூட்டம். இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜீரோ”ஆக்கிய எடப்பாடி…! சிரிக்குறத பாருங்க… இதுலாம் நியாயமா ? செல்லூர் பேச்சால் கலகலப்பான ADMK மேடை …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயை பேச அழைத்த போது, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர்,  இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைந்து வழிநடத்தி கொண்டு இருக்கின்ற அண்ணன் செல்லூர் ராஜீ அவர்கள், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருக்கு பூங்கோத்து கொடுத்து, தன்னுடைய வீர உரையும், சிரிப்பு உரையும் ஆற்றுவார்கள் என தெரிவித்தார். அப்போது விழா மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென ஆர்.பி உதயகுமார் பார்த்த வேலை…. விழுந்துவிழுந்து சிரிச்ச எடப்பாடி…! மேடை முழுவதும் செம கலகல …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆதிதிராவிடர்களுக்கு நாங்கள் பிச்சை போட்டு இருக்கோம் என  கேவலமாக சொல்லி திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேசுறாரு. இன்னைக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள் என்றால், ஜாதியை சொல்லி பின் தங்கியவர்கள் ரொம்ப கேவலமா பேசுறாரு. ஆன்டிமுத்து  ராசா..  இன்னைக்கு ஒரு போட்டோ வந்திருக்கு…அவர் கல்யாணத்தப்ப எடுத்த போட்டோ. அந்த போட்டோவையும்,  இப்ப இருக்க ஆண்டிமுத்து ராசாவையும் பார்த்தா சம்பந்தமே இருக்காது. அவ்வளவு அழகாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK காரங்க வாயில எல்லாம் சனி.. பேசியே கெடப்போறாங்க..! வெளுத்து வாங்கிய Sellur Raju..!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலினிடம் – ஐயா குழந்தைக்கு சோறு ஊட்டுகிற மாதிரி ஒரு போட்டோ போஸ் கொடுங்க என சொல்லுறாங்க. உடனே முதல்வர் குழந்தைக்கு சாப்பாட்டை எடுத்து, அப்படி ஊட்டி விடுகிறார். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எவ்வளவு அழகா வந்திருக்கு ( போட்டோவில்)  அப்படின்னு சொல்றீங்க… எப்பா எல்லா பேப்பர்லயும் வந்துருச்சு, டிவிலையும் வந்திருச்சு, அடுத்த நிமிஷம் பொசுக்குன்னு போச்சு. அந்தப் பிள்ளையோட எச்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அல்வா கொடுத்த ஸ்டாலின்…! உண்மையை ஒத்துகிட்ட DMK… சம்பவம் செய்த செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொல்லுறாரு மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன் என்று சொன்னார். கொரோனா காலத்திலும் மது கடைகளை திறந்தவர் நம்முடைய முதலமைச்சர்.  ஆக பேச்சுக்கு ஒன்று, செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. அதே மாதிரி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்று முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து, தேர்தல் பிரசாரத்தில் கர்ஜித்தார்.. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக கஜானா எப்படி? ஒரு சொட்டு கூட இல்ல… கர்ஜித்த C.M ஸ்டாலின் … !!

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர்,  கருவூலத்தில் பணம் இல்லாததால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இருந்துச்சுன்னா நான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தி விடுவேன் என்று சொன்னது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருக்கு கருவுலகத்தில் கஜானாவில் எவ்வளவு வருமானம் வருகிறது ? வரவில்லை என்று  எப்படி தெரியாமல் இருக்கும். இவர்தான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK இல்லை DMK தான் ..! ஹெல்ப் பண்ண ரெடி… ஸ்டாலின், உதயநிதி சொன்னாரு ..!

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மா. சுப்பிரமணியன் சொன்னதை நான் மறுக்கிறேன். முழுக்க முழுக்க நீட் தேர்வு வருவதற்கு காரணமே திராவிட முன்னேற்றக் கழகம். புள்ளி விவரத்தோடு சொல்கிறேன். 2010ல் இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள். வந்த பிறகு இவர்கள் ஆட்சி எத்தனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! DMK ஆட்சியில் இப்படிலாம் இருக்கா ? நோட் பண்ண சொன்ன செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்முடைய முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார், நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார், அதுதான் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நாங்கள் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருக்கிறோம், அவர்களிடம் போய் கேளுங்கள், போன ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ? நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள் ?  நாங்கள் சொன்னால் அது அரசியல். மக்கள் சொன்னால் தானே தெரியும், மக்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் எங்கே போனால் என்ன ? ADMK பற்றியே பேசுறீங்க… பேட்டியே கொடுக்க மாட்டோம்… சீறிய செல்லூர் ராஜீ …!!

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  சரி… எங்கள் கட்சியை பற்றி தான் கேட்க வேண்டுமா ? நாட்டில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் செல்கிறார் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டுமா ? அவரிடம் போய் கேளுங்க. சும்மா தேவையில்லாமே இதை பேசாதீங்க.  ஊடகப் பெருமக்கள் இதையும் போட்டு விடுவீர்கள்… அவர் கோபப்பட்டார் என்று, எங்கள் கட்சியை பற்றி கேட்பதற்கு எங்களிடம் தானா கேட்க வேண்டும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆட்சிக்கு வரணும்…! சசிகலா நமக்கு வேணும்…. செல்லூர் ராஜீ சூசகம் ..!!

எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் பலத்தோடு இருக்கின்றார். அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டால் சசிகலாவை கட்சியின் சேர்க்க தலைமை முடிவு எடுக்கும் என ராஜன் செல்லப்பா கூறியது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, என்னுடைய பார்வையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடே வேண்டாம்…! வேறு மாநிலம் போய்டலாம்… புலம்ப வைத்த திராவிட மாடல்… செல்லூர் ராஜீ பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வீட்டு வரி உயர்வு 100 % , மின்சார கட்டணமும் 100 சதவீதம் உயர்வு என்னும் போது , மக்கள் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் மிகப்பெரிய துன்பம். நம்முடைய வணிக பெருமக்களே பல எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள், சிறுகுறு வியாபாரிகள், வணிகர்கள் எல்லாம் நாங்கள் பேசாமல் இந்த தொழிலை விட்டுட்டு வேற தொழில் போக வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு தான் போகணும் என்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கும் முதல்வர் MK Stalin.. செல்லூர் ராஜீ கிண்டல்..!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதலமைச்சர் ஜோக் அடிக்கிறார். ஜோக் அடிக்கும் போது சிரிக்க தான் வேண்டியதிருக்கிறது. இப்போது வடிவேலு இல்லாத குறையை அப்பப்ப திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அமைச்சர்கள் தீர்த்து வைக்கிறார்கள். ஏனென்றால் முதலமைச்சர் நிமிஷத்துக்கு நிமிஷம் உழைக்கிறேன் என்கிறார், நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார். மாண்புமிகு முதல்வர் அவர்களே உங்கள் இதயத்தை தொட்டு சொல்லுங்கள். இதயம் என்று ஒன்று இருந்தால் நீங்கள் நிச்சயமாக நீங்கள் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே… இம்புட்டு திட்டமா…! மனுஷன் சாதாரண ஆளு அல்ல… லிஸ்ட் போட்டு ஜொலித்த செல்லூர் ராஜூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , இன்றைக்கு மதுரை மாநகராட்சி, மேற்கு தொகுதியில் உள்ள 74 வது வார்டில் இருக்கின்ற, சோமசுந்தர பாரதியார் பள்ளியில் 30 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொடுத்திருக்கிறோம். அது என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி, கடந்த ஆண்டு 2021-22 அந்த நிதி ஆண்டில், வருகின்ற தொகையை பள்ளிக்கு கொடுத்திருக்கிறோம். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் 15 லட்சம் ரூபாய், கூடுதல் வகுப்பறை 50 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழுசா பெயிண்ட் அடிங்கப்பா..! செய்வதை ஒழுங்கா செய்யுங்க..! அரசுக்கு செல்லூர் ராஜீ அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அதிமுகவின் செல்லூர் ராஜீ,  என்னுடைய துறையில் தான் வந்தது கூட்டுறவு துறை. நாங்கள் தான் 10 ஆண்டுகள் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்தோம். அவர்களிடம் நாம் ஒரு ஏஜென்ட் ஆக தான் சேர வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு இணைந்து சேர்க்க வேண்டும், சேர்ந்து ஒப்பந்தம் போட்டு அவர்களிடம் சொல்லி, நம் தமிழகத்தில் எத்தனை மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று சொல்லி வாங்கணும்,  இன்னும் அவர்கள் முறையாக செய்தார்களா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புரியாம பேசாதீங்க அமைச்சரே… முதல்ல ஏரியாக்குள்ளே வாங்க…. PTRக்கு கிளாஸ் எடுத்த செல்லூர் ராஜீ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  மதுரை பகுதியில் ஏன் இந்த மழை தண்ணீர் தேக்கம்  என்று நம் நிதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். ஏரியாவிற்குள் வர சொல்லுங்கள். முதலில் நிதி அமைச்சர் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும், அங்கே தொகுதியில் என்ன பிரச்சனை ? என்று பார்க்க வேண்டும். என்னவென்றால் மழை பெய்தது என்றால்…. இப்போது மழை  அடர்த்தியாக மழை பெய்கிறது, அரை மணி நேரத்தில் மழை பெய்தது என்றால்….  10 மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1/2மணி நேரத்துல போயிருது..! கமிஷன் கேட்குறாரு… PTRமீது பரபரப்பு குற்றசாட்டு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணி பற்றி நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன். மதுரையை பற்றி முதலில் அவரை ஒரு ஆய்வு செய்ய சொல்லுங்கள், அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேன்கிறார். அவரைப் பற்றி திமுகவில் இருப்பவர்களை நிறைய பேர் தலைமை நிர்வாகிகள் சொல்வது என்னவென்றால், கமிஷன் கேட்டுக்கொண்டு தெரு விளக்கு போட மாட்டேங்கிறார். அதனால் டெண்டர் போகாமல் உள்ளது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் தலைமையில் தான் கூட்டணி; எடப்பாடி முடிவு எடுப்பார் – தேர்தலுக்கு தயாரான அதிமுக… முன்னாள் மாஜி அதிரடி பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு உருவாக்கப்பட்டு, அந்தந்த திட்டங்களை மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், இங்கே இருக்கின்ற தலைவர் செந்தில்குமார் இவர்கள் தலைமையில் நாங்கள் மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதீங்க.. கோபத்துல இருக்காங்க.. ! பேச வேண்டாம்னு சொன்ன செல்லூர் ராஜீ ..!!

ஓபிஎஸ் அவர்களால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், எடப்பாடி அணி கொள்ளை கூட்டணி என விமர்சித்தது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, கோபத்தில் பேசுபவர்களை பற்றி நாம் பேச வேண்டாம். கோபத்தில் பேசுபவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம். அரசியல் பூர்வமான கருத்துக்களை பேசுவோம். இங்கிருந்து போனவர்கள்; இந்த கட்சியில் இப்போது இல்லை. அந்த கோபத்தில் பேசுபவர்களுக்கு  கருத்து சொல்ல நான்  விரும்பவில்லை. நாட்டு நடப்பை பற்றி பேசுங்கள்; இதிலிருந்து பிரிந்து சென்றவர்களை பற்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொதிச்சு போய் இருங்காங்க…! அவரு C.Mஆகணும்.. எல்லாமே சரி ஆகிடும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  மக்கள் இங்கு மட்டும் கொதிக்க வில்லை. எல்லா ஊரிலும் மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள் தமிழக அரசின் மீது  நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கின்றேன். மதுரையை பற்றி முதலில் அவர் ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேங்கிறார். ஏரியாவுக்குள்ள வர சொல்லுங்க. முதல்ல நிதி அமைச்சர் தொகுதி மக்களை சந்திக்கணும்.  தொகுதியில் என்ன பிரச்சனை?  என்று பார்க்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இருமா.. உனக்காக தான் பேசீட்டு இருக்கேன்.. நீ பேசுறியா.. நான் பேசவா..?? கோபமடைந்த Sellur Raju..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  இந்த அரசுக்கு விளம்பரம் தான் முக்கியம். பேருந்தில் முழுமையாக கலர் அடித்தால் தான், வயதான பெண்களுக்கு தெரியும். முன்னாள் கலர் அடித்து விட்டால், எப்படி ? பஸ்ஸ முன்னாலே பார்த்துக் கொண்டேவா இருக்க முடியும். வயசான தாய்மார்களுக்கு எப்படி தெரியும்? நம்ம முதலமைச்சர் கொடுத்த இலவச பேருந்து வருகின்றது.  அதில,  போகலாம் என்றால்…. அதுல எப்படி ஏறும் ? முன் பக்கம் பார்க்கவில்லை என்றால் என்ன ஆகிறது? செய்வதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பம்பரமா சுத்தி வேலை செய்றாரு முதல்வர்….. 5 ஆயிரமும் கொடுத்துருவாரு பாராட்டிய செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியதோ…. முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் காலத்தில் எப்படி கொரோனா கட்டுபடுத்தப்பட்டதோ அதுமாதிரி ஒரு சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கப் வேண்டும். மாண்புமிகு முதல்வர் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் மட்டும் போதாது. இந்தக் கொரோனாவை தடுக்கின்ற பணியில்… இந்த கொரோனாவை ஒழிக்கின்ற பணியில்…. புதிய ஒமைக்ரான் தொற்றை அறவே இல்லாத அளவிற்கு தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1000,00,00,000 வேணும்..! 2011 மாதிரி கொடுங்க…. அதிரடி காட்டும் செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுகவின் சார்பாக மதுரை மாநகராட்சியை கண்டித்து…. மாநகராட்சி நிர்வாக மெத்தனப் போக்கை கண்டித்தும், தமிழக அரசு மதுரை மாநகராட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளுக்காக இன்றைக்கு எந்தவிதமான உதவியும் செய்யாத சூழ்நிலையில், நாங்கள் ஆயிரம் கோடி கேட்டோம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, அவர்கள் கூட்டணிக் கட்சி சார்பாக ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தி இருக்கின்றார்கள்.500 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு மதுரை மக்களுடைய நிலையை அறிந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் யாருமே இப்படி செய்யல…! மோடிஜி யு ஆர் கிரேட்…! புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த எவரும்  தமிழருடைய பெருமையை, தமிழருடைய கலாச்சாரத்தை இந்த அளவிற்கு எடுத்து பேசியதாக வரலாறு இல்லை. எனவே அப்படிப்பட்ட புதிய வரலாறு படைக்கின்றவர், தமிழக மக்களுடைய கலாச்சாரங்கள், தமிழக மக்களுடைய தொன்மையை இன்றைக்கு உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர் அவர்கள் பொங்கல் தினத்தில்  வருகிறார் என்றால் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியும்,  சந்தோஷமும் இருக்க கூடியது. பாரத பிரதமரை பொறுத்தவரை தமிழில் இருக்கின்ற முக்கியமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இருந்தா…! வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும்…. இப்போ திமுக வேட்டு வச்சுட்டு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் காரி துப்புகிறார்கள். இதே போல கேரள அமைச்சர் திறந்த போது இதே இடத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்து,  திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.ஆண்மை இல்லாதவர்கள், எதிர்த்து கேட்க முடியாதவர்கள் என்று வசை பாடியிருப்பார்கள், நீங்களே அதை போடுவீங்க. இப்ப நீங்க யாரவது போடுறீங்களா ? முதலமைச்சர் இது குறித்து கருத்து பேசி இருக்காரா ? சொல்ல மாட்டேங்குறீர்கள். தண்ணீரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

50 லட்சம் பேர் கலந்துக்கிட்டாங்க…! உயிரை பற்றி கவலைப்படல… கெத்தாக பேசிய செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 142 அடி உயருவதற்கு காரணமாக இருந்தது முழுக்க முழுக்க அண்ணா திமுக.  எம்முடைய தாய் புரட்சித்தலைவி அம்மாதான் சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்றார்கள். அன்றைக்கு திமுக இதே மாதிரி 2006ல் பிப்ரவரி மாதம் 142 அடியாக முதற்கட்டமாக உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 27.2.2006ல் அன்றைக்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகுகிறது. அணுகும்போது நமக்கு தேர்தல்  நோட்டிபிகேஷன் வந்தது. எனவே நாம் எந்தவிதமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காடு வா வாங்குது…வீடு போ போங்குது – துரைமுருகனை கலாய்த்த செல்லூர் ராஜூ ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆங்கிலேயர்களில் ஒருவராக இருக்கின்ற பென்னிகுயிக் அவர்கள் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் கருதி, தன்னுடைய சொந்த செலவில் தன்னுடைய மனைவியுடைய நகைகளை எல்லாம் விற்று ஐந்து மாவட்ட மக்களுக்காக தியாகம் புரிந்து அணையை கட்டியவர். இது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் நமக்கு பாத்தியம் இருக்கிறது. எனவே கேரள அரசு அத்துமீறி ஒவ்வொரு முறை செய்கின்ற செயல்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லி இருக்காருன்னு சொல்லுறாங்க…. சாப்பிடுற மாதிரியா இருக்கு..? அமைச்சருட்ட காட்டுங்க ….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்ம உணவு துறை அமைச்சரிடம் தான் இதை சொல்ல வேண்டும். இந்த அரிசி கொண்டு போய் காமிங்க 5 கிலோ பச்சரிசி கொடுத்தால், புழுங்கல் அரிசி 15 கிலோ தரமாட்டேன் என்று ரேஷன் கடையில் சொல்கிறார்கள், பாமாயில் தர மாட்டேங்குறார்கள்  இது மாதிரி இருக்குனு இங்கே  சத்தியமூர்த்தி நகர் ரேஷன் கடையில் இருக்கின்ற பணியாளர் செய்கிறார் என்று கூறியுள்ளார்கள். பொருட்களையும் கடத்துறாங்க, அரிசி தரமற்றதா இருக்கா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்பில்லையா ? மொதையே சொல்லி இருக்கலாம்ல… செல்லூர் ராஜீ காட்டம் …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ,  நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் போய் ஸ்லாப் வைக்குரீங்களே அது தவறில்லையா, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான், அதுவும் ரேஷன் பொருள் வாங்குபவர்களுக்கு தான், இப்படியெல்லாம் அரிசி வாங்குபவர்கள் மட்டும் தான் போய் வைங்க, ஒரு குடும்பத்தில் ஒருவர் நகையை கூட்டுறவு சங்கத்தில் வையுங்க என்று மட்டும் திமுகவினர் சொன்னார்களா, அவர்கள் தலைவர்கள் சொன்னார்களா சொல்லவில்லையே. இவங்க தான் வைங்க வையுங்க என்று சொன்னார்கள். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி சொன்னாரு…. முதலமைச்சர் சொன்னாரு….. கனிமொழி அக்கா சொன்னாங்க… புட்டுப்புட்டு வைத்த செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நகை கடனை கூட்டுறவு வங்கியில் போய் வைங்க வைங்க என்று கூவுனது நாங்களா ? உதயநிதி ஸ்டாலின் சொன்னாரு, முதலமைச்சர் சொன்னாரு, அங்கே கனிமொழி அக்கா சொன்னாங்க, இன்றைக்கு அமைச்சராக இருக்கிறவர்கள் எல்லாம் கூட்டுறவு வங்கியில் நகையை வைங்க என்று சொன்னார்களே ஒழிய, நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் யார் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுங்க. நாங்களே சட்டத்தை வகுத்துள்ளோமே, இவங்க ஒன்றும் புதுசா சட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேப்பரில் பார்த்தேன்…! நாற்று நடுற மாதிரி இருக்கு…. ரூ.1,000கோடி கேட்ட செல்லூர் ராஜீ …!!

மதுரையில் இருக்க கூடிய ரோடுகள் குண்டும்குழியுமாக உள்ளது குறித்த கேள்விக்கு பத்திலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இதைத்தான் நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்…. மாநகராட்சியில் ஒரு  மாதத்திற்கு முன்பாகவே நாங்க போய் சொன்னோம். முதலில் கோரிக்கையாக சொன்னோம், அப்புறம் எழுத்துப்பூர்வமாக கூறினோம் ஆணையாளரிடம்…. எங்கள் ஆட்சியில் புதிய சாலைகள் எல்லாம் போடுவதற்கு புதிய டெண்டர் விட்டார்கள், அந்த டெண்டர் எல்லாம் இந்த அரசு ரத்து பண்ணி விட்டது. எனவே மீண்டும் நீங்கள் புதிதாக டெண்டர் விட வேண்டும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையாலாகாத அரசுனு சொல்லி இருப்பீங்க – இதெல்லாம் கேலி கூத்தாக இருக்கு…. செல்லூர் ராஜீ விமர்சனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சுதந்திரம் பெற்ற பிறகு மாநில வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு மாநிலத்தின் உரிமையை இன்னொரு மாநிலத்தினுடைய அமைச்சர் எடுக்கிறார் என்றால், விந்தையிலும் விந்தையாக இருக்கிறது திமுக ஆட்சியிலே… கேரள அமைச்சர் வந்து தமிழகத்திற்கு பாத்தியப்பட்ட பெரியார் அணையை வந்து திறக்கிறார் என்றால், இங்கே எவ்வளவு சட்ட ஒழுங்கு எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. இந்த அரசு பார்த்தும் பாராமல் இருக்கிறது. நீர்வளத்துறை அமைச்சர் ஏதோ சப்பை கட்டு கட்டுகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட கேட்காதீங்க…! ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் கேளுங்க…. சாமர்த்தியமாக நழுவிய செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீயிடம், அதிமுக தோல்விக்கு வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுத்தது தான் காரணம் என கருணாஸ் தெரிவித்த கருத்துக்கு எங்கள் தலைவர்களிடம் கேளுங்கள் என செல்லூர் ராஜீ பதில் அளித்தார். வருகின்ற 9ஆம் தேதி 5 மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த பணியை மதுரை மாநகர் மாவட்ட கழகம், மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா ஏனோதானமா இருக்காது…! அது ஸ்டாலினுக்கே தெரியும்…. கெத்தாக பேசிய செல்லூர் ராஜீ ..!!

திமுக அரசு அணைத்து துறைகளிலும் ஊழல் செய்கிறது என்று, உண்மையான எதிர்க்கட்சி பாஜக தான் என  அண்ணாமலை கூறியதற்கு அதிமுக அமைதி காக்கின்றது என்ற கேள்விக்கு, செல்லூர் ராஜு கூறுகையில், அமைதி காக்கவில்லை. ஜனநாயக முறைப்படி 6 மாதம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். எங்கள் மீது மசாற்றை அன்பு வைத்துள்ள தமிழ் மக்கள் மீது எந்த இடையூறு வரக்கூடாது.எதையெல்லாம் செய்வோம் என்று கூறி உள்ளார்களோ அதை செய்ய வேண்டும். இந்த அரசு  இன்னும் கவனம் செலுத்த வேண்டும். பாஜக  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாரபட்சம் இல்லாமல் செய்யப்பட்டோம்.. எதுக்கு இப்படி பேசுறாருனு தெரியல ? வேதனைபட்ட செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுக ஆச்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது என்று அமைச்சர் மூர்த்தி குற்றசாட்டு எழுபினார் . அதை பற்றி  செல்லூர் ராஜு  பேசுகையில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறுவது  குற்றசாட்டு.  இதுவே  எங்க ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில் தான் இந்த அரசசு செயல்படுகின்றது. இந்த ஆட்சி வந்த பிறகு  நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே அவர் பேசுவதெல்லாம் தவறாக இருக்கிறது. கொஞ்ச நாள் ஒழுங்காக தொழில் செய்து […]

Categories
மாநில செய்திகள்

ரொம்ப சந்தோசமா இருக்கு…! உங்கள் பாசத்துக்காக உழைப்பேன்… செல்லூர் ராஜூ நெகிழ்ச்சி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மேற்கு தொகுதி துவரிமான் ஊராட்சியில் அமைந்திருக்கின்ற சக்தி மாரியம்மன் திருக்கோவிலினுடைய திடலில் அங்கு வருகிற பக்தகோடிகள் திருமணம், பொங்கல் நிகழ்ச்சி மற்றும் வைபவங்கள் நடத்த வேண்டும் என்ற பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு  பூமி பூஜை போட்டு  தொடங்கி வைத்துள்ளோம். வாஸ்து படி நல்ல நாள் என்பதால் அதன்  அடிப்படையில் பணியை  தொடக்கியுள்ளோம்.  ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் வாராரு…! லேட் ஆகிட்டுனா எங்களுக்கு கொடுங்க….. அனுமதி கேட்ட செல்லூர் ராஜீ …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேவர் ஐயாவுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிமுக தலைவர்கள் வருகிறார்கள். வழக்கமாக எப்பொழுதுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாலை அணிவிப்பது வழக்கமான ஒன்று.  அதிகாலையிலேயே மாலை அணிவித்துவிட்டு ஐயாவுடைய நினைவிடத்திற்கு மரியாதை செய்வது எங்களின் வழக்கம். அதே போல மதுரையில் இருக்கிற தேவர் ஐயாவுடைய திருவுருவ சிலை பல்லாண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு வானுயர அளவுக்கு இருந்த அந்த ஏணிப் படியேறி மாலை போடுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Fast Ball… Spin Ball…. ALL BALL SIXER…. கலக்கும் எடப்பாடி…. புலம்பும் ஸ்டாலின் ….!!

ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார் . மதுரை பைக்காரா மேட்டு தெருவில் பன்னிரண்டு லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே . ராஜு பங்கேற்றார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஆவணங்கள் மட்டுமல்லாமல் நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளுக்கு கடன்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்களும் பழகி இருக்கோம்…! என்ன தெரியும் கமலுக்கு ? செல்லூர் ராஜீ அதிரடி …!!

எம்ஜிஆரின் பெயரைச் சொல்லி கமலஹாசன் அதிமுகவின் தொண்டர்களை பிரித்து அழைத்துச் சென்றுவிட முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சரை பார்ப்பதில்லை என்று கூறினார். மேலும் கமல் அவர்களுக்கு நிதி, நிர்வாகம், சட்டமன்றத்தில் நடவடிக்கைகள், அரசின் நடவடிக்கைகள் தெரியாது. அவர் சினிமா கதை வசனம் பேசி பேசி பழகி விட்டார். அவர் சினிமாவிலேயே இருந்ததனால் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியல் கட்சிகள் இப்பதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியல்… கலகலப்பாக பதிலளித்த செல்லூர் ராஜு…!!!

தமிழக அரசியலில் ரஜினி வருவதால் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு கலகலப்பாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி இஸ் கிரேட்… நம்மள பாராட்டியுள்ளார்… பெருமைப்பட்ட அமைச்சர் …!!

பிரதமர் மோடி தமிழக முதல்வரை, தமிழக அரசை பாராட்டியுள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,கட்சியின் தலைமை கழகத்தில் செயற்குழு நடக்க இருக்கிறது. அந்த செயற்குழுவில் சில முடிவுகள் எடுப்பார்கள்.  எந்த முடிவெடுத்தாலும், தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற ஒரே நோக்கத்துடன்  அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். […]

Categories

Tech |