Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும்…. பரபரப்பு தீர்ப்பு…!!!

கல்வி & வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். 103வது அரசியல் சாசனத் திருத்தம் மூலம் 2019ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர்

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “பழைய பஸ் பாஸ் செல்லும்”….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்”…. தலீபான்களின் முடிவால்…. ஏமாற்றத்தில் மாணவிகள்….!!

உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பை  தலீபான்கள் திரும்ப பெற்று கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் மாணவிகளுக்காக உயர்நிலை கல்விக்கூடங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை  தலீபான்கள் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால் உயர்நிலை பள்ளிக்கு செல்ல இருந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் கண்ணீர் சிந்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தலீபான்களின் இந்த செயலுக்கு மனிதநேய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை பள்ளிகளுக்குள் […]

Categories

Tech |