மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மற்றும் வினய் துபே போன்றோரால் சென்ற ஆகஸ்ட் மாதம் “ஆகாசா ஏர்” விமான சேவை துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவில் வணிகரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலாவதாக மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமானசேவையை வழங்கி வந்த இந்நிறுவனமானது இப்போது கூடுதல் வழித் தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் பயணிகள் இனிமேல் தங்களது செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் […]
