தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைறுகிறது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது அனைத்து எம்.எல்.ஏ.க்களின் […]
