அமெரிக்காவில் கோடீஸ்வரர் தன் சொத்துக்களை செல்லப்பிராணியான நாய் பெயரில் எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Tennessee என்ற நகரை சேர்ந்த பில் டோரிஸ் என்ற கோடீஸ்வர பெண் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் அவர் உயிரிழந்துள்ளார். அதற்கு முன்பு அவர் $5 மில்லியன் பணத்தை தனது செல்லப்பிராணியான Lulu என்ற நாயின் பெயரில் இருக்கும் டிரஸ்ட்டிற்கு எழுதி வைத்துள்ளார். இதன்படி அந்த நாய்க்கு தான் அவரின் அனைத்து பணத்தையும் […]
