மறைந்த நடிகர் செல்லத்துரைக்கு ஹிப்ஹாப் ஆதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான கத்தி, மாரி, நட்பேதுணை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் செல்லதுரை. 84 வயதான இவர் நேற்று மாலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் செல்லதுரை மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லதுரையுடன் […]
