Categories
மாநில செய்திகள்

2 மணி நேரத்துக்கு மேல்….. போன் பயன்படுத்துவோருக்கு….. தமிழக அரசு போட்ட திடீர் Alert…..!!!!

ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இணைய பயன்பாடு உள்ளதா, இணைய பயன்பாட்டினால் வேலை அல்லது படிப்பு பாதிப்பு அடைகிறதா, இணைய பயன்பாட்டை சுட்டிக்காட்டினால் எரிச்சலும் கோபமும் வருகிறதா, இணைய பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து இருக்கிறதா, இணைய பயன்பாட்டை குறைக்க நேரிட்டால் பதட்டம் ஏற்படுகிறதா இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகி உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் […]

Categories
பல்சுவை

செல்போன் பயன்படுத்தாமல்…. சாப்பிடுபவர்களுக்கு 10% தள்ளுபடி…. எங்கு தெரியுமா….?

இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது என்று கூறலாம். முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது நிலாவை காண்பித்து சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போனை காட்டி தான் சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடுபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அதிக அளவில் சாப்பிடுவதற்காக செல்வார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்கள்…. பட்டியலில் இந்தியா முதலிடம்…. ஆய்வில் தகவல்…!!

உலகிலேயே செல்போனில் அதிக நேரம் செலவிடுபவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் யுகத்திற்கு மாறி விட்டனர். அழும் குழந்தைகளுக்கு கூட செல்போனை கையில் கொடுத்தால் அழுகையை நிறுத்தி விடும் அளவிற்கு மாறிவிட்டது இன்றைய நவீனமயமான காலம். செல்போன் மூலம் சமூக வலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சிலர் இணையத்திலேயே மூழ்கி கிடப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகிலேயே […]

Categories

Tech |