Categories
உலக செய்திகள்

“எங்கயோ போய்ட்டீங்கப்பா!” தூக்கி வீசப்பட்ட முகவசங்களை வைத்து சார்ஜர் தயாரிபு… அசத்திய இஸ்ரேல் நிறுவனம்…!!!

தைவானில் இருக்கும் செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்க கூடிய ஒரு நிறுவனமானது உபயோகப்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து செல்போன் சார்ஜர் தயாரித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் முக கவச பயன்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. எனினும் ஒரு முறை பயன்படுத்திய பின் குப்பையில் எறியப்படும் முக கவசம் மக்குவதற்கு சுமார் 450 வருடங்கள் ஆகும் என்று போஷன் ஆசிய அமைப்பு எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் தைவானில் உள்ள ஒரு நிறுவனம் உபயோகப்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் […]

Categories
மாநில செய்திகள்

OPPO செல்போன் நிறுவன அலுவலகத்தில்…. திடீர் ஐடி ரெய்டு…. பரபரப்பு….!!!

சென்னை பெருங்குடியில் உள்ள ஒப்போ செல்போன் நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  ஓப்போ மொபைல்கள் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முறையாக வரி வருவாய் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒப்போ நிறுவனம் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் செல்போன் நிறுவனங்களில்….. திடீர் ஐடி ரெய்டு….!!!!

நாடு முழுவதும் ஓப்போ மொபைல்கள் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்தியாவைப் பொறுத்தவரை சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட  நாடுகளில் இருந்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் ஒப்போ மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் […]

Categories

Tech |