இந்திய நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் தேவைப்படுவதால் அதை கவனத்துடன் கையாள்வது அவசியம். இந்த ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்கும் நிலையில் அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்வதற்கு ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி கண்டிப்பாக வேண்டும். இதனால் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட செல்போன் நம்பரை பத்திரமாக வைத்திருப்பது […]
