செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பே கோபுரம் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாகரன் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் செல்போன் விற்பனைக்காக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் கருணாகரன் அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்திற்கு 2 செல்போன் வாங்கியுள்ளார். அதன்பின் கருணாகரன் அங்கிருந்து சென்று அப்பகுதியில் உள்ள முருகர் கோவிலின் அருகில் நின்று […]
