ஆந்திர மாநிலத்தில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரசவம் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் படத்தில் வருவதுபோல செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணிற்கு பிரசவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், நர்சிப்பட்டினம் என் டி ஆர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதே சமயத்தில் ஜெனரேட்டர் பழுது அடைந்துள்ளதால் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் மருத்துவர்கள் பெண்ணிற்கு பிரசவம் […]
