செல்போன் டவர் பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று உள்ளது. இங்கு ராஜ் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த செல்போன் டவர் கதவை யாராவது திறந்தால் உடனே ராஜ் கைப்பேசிக்கு அலாரம் அடிக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்போன் டவரின் அறையை மர்ம நபர்கள் சிலர் திறந்துள்ளனர். அப்போது ராஜ் கைபேசிக்கு அலாரம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ் செல்போன் […]
