செல்போன் கோபுரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூழங்கலச்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகம் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய படி கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து சோமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அந்த வாலிபரின் […]
