தனியார் மொபைல் கடையில் விற்பனை பிரதிநிதிகள் 2 பேரை அரிவாளால் வெட்டிய மேலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முருகன் குறிச்சி பகுதியில் தனியார் மொபைல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று இந்த கடையில் தனியார் மொபைல் நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக மைதீன் மற்றும் பஷீர் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே கடையில் மேலாளருக்கும், […]
