தமிழகத்தில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க கட்சியானது செயல்பட்டு வருகிறது. ஆனால் திடீரென அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது அ.தி.முக. கட்சியில் அம்மா வகித்த பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் […]
