நடிகை சித்ரா தற் கொலை செய்ததற்கான காரணம் அவரது கணவர் தான் என்று செல்போனில் அளிக்கப்பட்ட ஆதாரம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் தான் தற்கொலை செய்வதற்கு தூண்டி உள்ளதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத் பெற்றோர் ஆகியோரை விசாரித்த ஆர்.டி.ஓ தற்பொழுது சிறையில் இருக்கும் ஹேம்நாத்தையும் விசாரிக்க உள்ளார்கள். தற்போது புதிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.அதில் சித்ராவும் ஹேம்நாத்தும் ஒரு […]
