செல்போன்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் அப்துல் முனார்ப் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய காதலிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. இதன் காரணமாக அப்துல் தன்னுடைய காதலிக்கு பிறந்தாளுக்கு பரிசாக விலை உயர்ந்த செல்போனை கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதன் காரணமாக ஜேடிபி நகர் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய செல்போன் ஷோரூமுக்கு அப்துல் சென்றுள்ளார். அந்த செல்போன் ஷோரூமை […]
