சென்னையில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள பாத்ரூம் அருகே இன்று காலை சந்தேகப்படும்படியாக இரண்டு வாலிபர்கள் நின்றிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சென்று அவர்களிடம் விசாரித்த போது பதற்றம் அடைந்ததுடன் முன்னுக்கு பின் முரணாக பதில்களை தெரிவித்தனர். நேற்று அவர்கள் மீது சந்தேகமடைந்த சிலர் போலீசில் புகார் அளிக்கவே, போனை பறிமுதல் […]
