இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய 4 ஜி சேவையை விட அதிவேகமான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி அலைக் கற்றை சேவையை சோதனை செய்யும் உரிமை வழங்கப்பட்டது. இந்த அலைக்கற்றை காண ஏலம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு ஜியோ நிறுவனம் முக்கியமான நகரங்களில் தீபாவளி பண்டிகையை […]
