Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் செல்பி மோகம்…. தாய், மகன் இருவர் பலி…. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்…!!!

செல்போன் வந்த பிறகு மனித வாழ்க்கையானது உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது  என்று கூறுவது மிகையாகாது. முதலில் பேசுவதற்கு பயன்பட்ட செல்போனாவது தற்பொழுது வீடியோ, போட்டோ எடுக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் ஆக மாறிய பிறகு அதை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும், உபயோகிக்கும் நேரமும் அளவுக்கு அதிகமாக உள்ளது. உலகிலுள்ள பிரமிப்பான இடங்களையும், ஆபத்தான இடங்களையும் வீடியோ மற்றும் படங்கள் எடுக்கும் ஸ்மார்ட் போனைக் கொண்டு அவர்கள் தங்கள் செல்போனுக்குள் அடக்கி விடுகின்றனர். இந்த ஸ்மார்ட் போனால் குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்… செல்பி மோகத்தால் நடந்த கொடூரம்… பதபதைக்க வைக்கும் காட்சி…!!!

நெல்லை ரயில் நிலையத்தில் செல்ஃபி மோகத்தால் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை அடுத்துள்ள தாழையூத்து பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கின்ற நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இளநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். அவருக்கு 15 வயதுடைய ஜானேஸ்வர் என்ற மகன் இருக்கிறார். அவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் நேற்று காலை நெல்லை சந்திப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“செல்ஃபி மோகம்”… வருங்கால கணவருடன் செல்ஃபி… தவறி விழுந்து இளம்பெண் பலி…!!

செல்ஃபி மோகத்தால் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்பி மோகம் என்பது அவ்வப்போது பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொழுது, நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று, ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் செல்பி எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அந்த பெண் உயிரிழந்தார். அதாவது, கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் சேர்ந்த போலவரபு கமலா, பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அதன்பின், அங்குள்ள […]

Categories

Tech |