சென்னை மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறக்கப்பட உள்ளது. சென்னையில் மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நம்ம சென்னை செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் […]
