நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த யானைகளோடு சுதந்திரம், குடியரசு தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை நேற்று முதுமலை வனதுறையினர் கொண்டாடினர். இதனை முன்னிட்டு தெப்பக்காடு முகாம் வளாகத்தில் அலங்கார தோணங்கள் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பொம்மி, ரகு உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட வளர்ப்பு […]
