Categories
மாநில செய்திகள்

Breaking : மீண்டும் தர்மயுத்தமா?…. ஜெ., நினைவிடத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்…..!!!!

இன்னும் சற்று நேரத்தில் அதாவது இன்று காலை 11 மணிக்கு மேல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கையை காவல்துறை நிராகரித்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் செல்ல உள்ளார். அங்கு சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாரா ஏன் கோயில் கோயிலாக சென்றார்”….. உங்களுக்கு தெரியுமா?….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருப்பதி, கேரளாவில்  திருபுலாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இவர் திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி அடிக்கடி கோயிலுக்கு செல்வதற்கான காரணம் என்னவென்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதற்கான பரிகாரங்கள் செய்வதற்காகவே நயன்தாரா கோவில் கோவிலாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |