மனைவிக்காக அவருடைய கணவர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சுழலும் வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளார். போஸ்னியா எர்செகோவினா நாட்டிலுள்ள செர்பாக் நகர் அருகில் வோஜின் குசிக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மனைவியின் மீதான பாசத்தினால் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு சுழலும் வீட்டை கட்டி கொடுத்துள்ளார். எனவே சூரியன் உதிப்பது முதல் மறையும் வரை வீட்டிற்குள் இருந்து கொண்டே இயற்கையைக் கண்டு ரசிக்க தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டைக் வோஜின் குசிக் பரிசளித்துள்ளார். இவ்வாறு […]
