உலகின் 6-வது பணக்காரரான செர்ஜி பிரின் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். உலகின் 6-வது மிகப்பெரிய பணக்காரர் மற்றும் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 94 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இவருக்கு நிக்கோல் ஷனாஹனி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்காக செர்ஜி பிரின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாராவில் […]
