ப்ளூ சட்டை மாறனின் பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து தீயிட்டு கொளுத்தி உள்ளார்கள் சிம்பு ரசிகர்கள். இயக்குனராகவும் பிரபல விமர்சகராகவும் வலம் வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். இவர் முன்னணி நடிகர்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை அனைவரையும் விளாசி வருகின்றார். அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதோடு உருவ கேலியும் செய்து வருகின்றார். இதனால் இவர் பல சர்ச்சையில் சிக்கி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது […]
