Categories
தேசிய செய்திகள்

ஏலம் விடப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் செருப்பு…. எவ்வளவு லட்சம் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

மறைந்த தொழில் அதிபரும், ஆப்பிள் நிறுவனரும் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய செருப்பு நேற்று(நவ..11) ஏலத்திற்கு வந்தது. இவ்வாறு ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய இந்த செருப்பின் ஏலம் நாளை (நவம்பர் 13 ஆம் தேதி) வரை நடத்தப்படுகிறது. இந்த செருப்பு ரூபாய் 48 லட்சம் முதல் ரூபாய் 64 லட்சம் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏலம் விடப்படும் இந்த செருப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் 1970 முதல் 1980 ஆம் ஆண்டு வரை அணிந்து இருந்ததாக […]

Categories
சினிமா

“ரசிகர்களை பார்க்கும்போது செருப்பு போட மாட்டேன்”…. அமிதாப்பச்சன் சொன்ன காரணம்?… நெகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்….!!!!!

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன் 80 வயதிலும் கூட சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்பு உள்ளிட்டவைகளில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் மும்பையில் தான் மிகவும் விருப்பப்பட்டு கட்டிய அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தன் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கொரோனா தொற்று சமயத்தில் மட்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை. அதன்பின் கொரோனா குறைந்ததை அடுத்து மீண்டுமாக அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

“யானையை குழந்தையாக பாவித்த கோவில் நிர்வாகம்”…. பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!!!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்னும் யானை இருக்கிறது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வருடம்தோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானை உடல்  நன்மைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் 5 […]

Categories
தேசிய செய்திகள்

“வேற லெவல் யோசனை”…. மாட்டு சாணத்தில் செருப்பு…. அசத்தலான கண்டுபிடிப்பு…. வைரல்….!!!!

ராய்ப்பூரை சேர்ந்த கால்நடை மேய்ப்பர் ஒருவர் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கால்நடை மேய்ப்பர் ரித்தேஷ் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு மாட்டுச் சாணத்தில் ரித்தேஷ் அகர்வால் தயாரிக்கும் செருப்பானது தண்ணீர் நனைந்தாலும் கெட்டுப் போகாது என்று கூறியுள்ளார். இதில் ஒரு ஜோடி செருப்பின் விலை 400 […]

Categories
உலக செய்திகள்

செருப்பால் அடிவாங்கிய பிரபல நடிகர்…. வைரல் வீடியோ….!!!

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம் .தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக உள்ளது. அந்த வீடியோவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு பாலஸ்தீனிய-அமெரிக்க நகைச்சுவை நடிகர் அன்வர் சென்றுள்ளார். அன்வர் தனது கையில் உன்னை மிஸ் செய்தோம் என்று எழுதப்பட்ட பலகையுடன் கையில் ஒரு பூங்கொத்தை வைத்துக்கொண்டு விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த தனது தாயைப் பார்த்து ஓடிச் […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…”வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஸ்டைலில்”… ப்ளூ டூத் மூலம் “பிட்” அடித்த மாணவர்…!!!!

ஆசிரியர் தேர்வு எழுத வந்த ஒருவரின் செருப்பில் புளூடூத் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக எஸ்எம்எஸ் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் கணேஷ்ராம் தக்கா என்ற 28 வயதான நபர் ஒருவர் தேர்வு எழுத வந்து இருந்தார். அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செருப்பு விளம்பரத்தில் கியூட்டிப்பை அஜித்…. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ…!!

முன்னணி நடிகர் அஜித்தின் செருப்பு விளம்பர வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. தல அஜித் தற்போது இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மாறி மாறி செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்”… ஊரை விட்டு ஓடிய காதல் ஜோடிக்கு… பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியை அழைத்து வந்த கிராம மக்கள் பஞ்சாயத்தில் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள் என்ற தண்டனையை வழங்கி உள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி கிராமத்தில் இருந்து வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது. சக்கரத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பாதி வழியில் பெட்ரோல் நின்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் இவர்களை விசாரித்தனர் . ஒருவரை ஒருவர் முரண்பாடாக பதில் அளித்ததால் […]

Categories

Tech |