சீனாவிற்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருவதால் சீனா நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் சீன நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 50க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் இந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த […]
