உயிருக்கே உலை வைக்கும் இதய நோய் எதனால் வருகிறது.? வராமல் இருக்க செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டிய உணவுகள், இவைகளை பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன.? இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான குறிப்பு இறுதிவரை படியுங்கள். இன்றைய சூழ்நிலையில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதிகம் வரும் இந்த மாரடைப்பு இன்று பலருக்கும் இளம் வயதிலேயே தாக்கி பல குடும்பங்களை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் […]
