மர்மமான முறையில் உயிரிழந்த கணியாமூர் பள்ளி மாணவியின் உடலை இன்று பெற்றோர் தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவர்களின் பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கதறி அழுது கொண்டே தனது பிள்ளையின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்க கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பலத்த பாதுகாப்போடு மாணவியின் […]
