Categories
மாநில செய்திகள்

ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்….. இனி பெயர் நீக்கம்/ சேர்த்தல்….. வீட்டில் இருந்தே செய்யலாம்….!!!!

தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்றவற்றுக்கு முன்பெல்லாம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இனி இணையத்தின் வழியாக சுலபமாக செய்து முடிக்கலாம். வீட்டிலிருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதலுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, பயனாளர் நுழைவு என்பதை க்ளிக் செய்து ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும். பிறகு கேப்ட்சா எண்ணைக் கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ் ஆப் மெசேஜையும் எடிட் செய்யலாம்”….. அறிமுகமாகும் புதிய வசதி….!!!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது அம்சத்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் […]

Categories

Tech |