தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 78 youtube சேனல்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமீப காலத்தில் youtube சேனல்களை மத்திய அரசும் முடக்கியுள்ளதா? அப்படி என்றால் அதன் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் எத்தனை? எதற்காக முடக்கப்பட்டது என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 பிரிவின்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் […]
