தொலைதூர கல்வி முறையில் சட்டப் படிப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செய்முறை பயிற்சி வழங்க அபுதாபி நீதித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அபுதாபியில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் பயிற்சி மற்றும் படிப்பை மேம்படுத்த அபுதாபி நீதித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. அதன்படி அபுதாபி நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் அபுதாபி நீதித்துறை சார்பில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி […]
