தமிழகத்தில் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் […]
